
''உஸ்தாத் பகத் சிங்'' படப்பிடிப்பில் இணைந்த பவன் கல்யாண்.... வைரலாகும் வீடியோ
ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ இசையமைக்கிறார்.
11 Jun 2025 6:20 PM
புதிய ரிலீஸ் தேதி எப்போது? - ''ஹரி ஹர வீரமல்லு'' படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று ''ஹரி ஹர வீரமல்லு'' படக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
9 Jun 2025 6:18 PM
''ஓஜி'' படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண்
இப்படம் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
7 Jun 2025 8:56 PM
பவன் கல்யாண் படத்தை தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை - விஜய் பட தயாரிப்பாளர்
தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான ராஜு, பவன் கல்யாண் படம் குறித்து பேசியுள்ளார்.
27 May 2025 1:45 PM
ஒரே நாடு ஒரே தேர்தலால் நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்கும் - பவன் கல்யாண் பேச்சு
கருணாநிதி ஆதரித்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.
26 May 2025 7:50 AM
"ஹரி ஹர வீரமல்லு" படத்தின் 4வது பாடல் - வெளியான முக்கிய அப்டேட்
இப்படம் ஜூன் 12ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
26 May 2025 5:09 AM
'ஓஜி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பவன் கல்யாணின் 'ஓஜி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
25 May 2025 1:18 PM
பவன் கல்யாண் படத்துக்காக 5 ஆண்டுகளை இழந்தேன் - நிதி அகர்வால்
பவன் கல்யாணுடன் நடித்தது என் வாழ்க்கையில் மிகப்பெரிய பரிசு என்று நிதி அகர்வால் கூறியுள்ளார்.
24 May 2025 5:00 PM
பவன் கல்யாணின் 'ஓஜி' படத்தில் பாடியது பற்றி மனம் திறந்த சிம்பு
’ஓஜி’ படம் செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
23 May 2025 1:35 AM
பவன் கல்யாணின் "ஹரி ஹர வீரமல்லு" 3வது பாடல் அப்டேட்
நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரி ஹர வீரமல்லு' படம் ஜூன் 12ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2025 3:18 PM
பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்த பவன் கல்யாணின் பேச்சு வைரல்
நடிகரும் ஆந்திர துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் ஆற்றிய உரை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
18 May 2025 2:55 AM
பவன்கல்யாண் திரைப்படத்திற்கு மீண்டும் வந்த சிக்கல்?
பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரிஹர வீரமல்லு' படம் ஜூன் 12-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
18 May 2025 1:30 AM